மாலத்தீவில், ரசிகர்களை சுண்டியிழுத்த வேதிகா.. வெதும்பித்தவித்த ரசிகர்கள்.!Actress Vedhika Instagram Post Bikini Maldives

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் வேதிகா குமார். இவர் தமிழில் மதராசி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். 

இதனையடுத்து, நடிகர் ராகவா லாரன்ஸ் - வேதிகா நடிப்பில் வெளியான முனி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடந்து காளை, பரதேசி மற்றும் காவியத்தலைவன், காஞ்சனா 3 உட்பட பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்.

cinema

மகாராஷ்டிரா மாநிலத்தை சொந்தமாக கொண்ட நடிகை வேதிகாவுக்கு தமிழ் ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிடும் நடிகைகளில் இவரும் ஒருவர் ஆவார். 

சமீபத்தில் மாலத்தீவுகளுக்கு நடிகை வேதிகா சென்றிருந்த நிலையில், அங்கு வைத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.