இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை இன்று தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நடிகை..! யார் அந்த நடிகை தெரியுமா.?

Actress thrsha childhood photos


actress-thrsha-childhood-photos

இந்த புகைப்படத்தில் இருப்பது பிரபல நடிகை த்ரிஷாவின் சிறுவயது புகைப்படம். நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி சுமார் 20 வருடங்கள் ஆகிவிட்டது. ரஜினி, கமல், விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் அணைத்து மெகா ஸ்டார்களுக்கும் ஜோடியாக நடித்துவிட்டார்.

கடந்த 2018 ல் வெளியான 96 திரைப்படம் அவரை தமிழ் சினிமாவில் மேலும் பிரபலமாகியது. மேலும், இந்த படம் பல விருதுகளை அள்ளியது. அண்மைகாலமாக ஹீரோயினை மையப்படுத்திய கதைகளிலும் அவர் நடித்து வருகிறார்.

thrisha
 
இந்நிலையில், திரிஷாவின் குழந்தை பருவ புகைப்படங்கள் சில ரசிகர் மத்தியில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படங்கள்.

thrisha

thrisha

thrisha

thrisha