உங்க போஸ்சே வெறித்தனமா இருக்கும்... இதுல ஜிகு ஜிகு உடையில் முத்தமிட்டு காட்டிய சன்னிலியோன் கவர்ச்சி வீடியோ!

உங்க போஸ்சே வெறித்தனமா இருக்கும்... இதுல ஜிகு ஜிகு உடையில் முத்தமிட்டு காட்டிய சன்னிலியோன் கவர்ச்சி வீடியோ!


Actress sunnyleone latest video

பாலிவுட் நடிகை சன்னி லியோன்னின் கண்ணை கவரும் கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் கனடாவை சேர்ந்த பிரபல நடிகை சன்னி லியோன். ஆபாச படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஆபாச படங்கள் மட்டும் இல்லாது சினிமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார். மேலும் தமிழிலும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார்.

மேலும் ஏராளமான ரசிகர்களை பெற்று இளைஞர்களின் கனவு கன்னியாக விளங்கும் அவர் தற்போது தமிழில் வீரமாதேவி படத்தில் மாகாராணி என்ற வேடத்தில் கம்பீரமாக நடித்து ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்uறார்.

அந்தவகையில் சினிமாவில் ஒரு புறம் பிஸியா இருந்தாலும், மறுபுறம் தனது இன்ஸ்டாராகிராம் ரசிகர்களுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் அவர் தற்போத் ஜிகு ஜிகு கருப்பு உடையில் கவர்ச்சி காட்டின வீடியோ ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.