இந்தியா சினிமா

கொளுத்தும் வெயிலுக்கு பீச்சில் குளிர குளிர கவர்ச்சி காட்டின நடிகை சன்னி லியோன்!! இணையத்தையே சூடாக்கும் வீடியோ...

Summary:

இது போதும்மா.... கொளுத்தும் வெயிலுக்கு பீச்சில் குளிர குளிர கவர்ச்சி காட்டின நடிகை சன்னி லியோன்....! இணையத்தையே சூடாக்கும் வீடியோ...

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் கனடாவை சேர்ந்த பிரபல நடிகை சன்னி லியோன். ஆபாச படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஆபாச படங்கள் மட்டும் இல்லாது சினிமா பாடலுக்கும் கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார். மேலும் தமிழிலும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து சன்னி லியோன் வீரமாதேவி என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் அனாமிகா என்ற வெப்சீரிசிலும் நடித்துள்ளார். சமீபத்தில் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் சன்னி லியோன் கலந்துகொண்டார். 

சினிமாவில் ஒரு புறம் பிஸியா இருந்தாலும், மறுபுறம் தனது இன்ஸ்டாராகிராம் ரசிகர்களுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலபடுத்தி வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது அடிக்கும் வெயிலுக்கு குளிர்ச்சியூட்டும் வகையில் பீச்சில் பிகினி உடையில் ஹாட் போஸ் கொடுத்த  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி  ரசிகர்களை  குஷிபடுத்தி வருகிறது.


Advertisement