சினிமா

பேபி டால்... பாக்க இரண்டு கண்ணு பத்தல.. ஜொலிக்கும் உடையில் ஜோரா டான்ஸ் ஆடின சன்னி லியோன்!

Summary:

நடிகை சன்னி லியோன் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

நடிகை சன்னி லியோன் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

சன்னி லியோன் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு தனது கவர்ச்சியால், நடிப்பாலும் உலகளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த கவர்ச்சி நடிகை.

பார்ன் நாயகியாக இளசுகளை கவர்ந்த சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் கவர்ச்சி கன்னியாக இருக்கிறார். தன்னுடன் சக நடிகராக இருந்த டேனியல் வெபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு மகளை தத்தெடுத்து வளர்த்து வரும் இவர்களுக்கு, இரட்டை ஆண்மகன்களும் உள்ளது 

குழந்தைகள் மீது அதிகம் ஆர்வம் கொண்ட இவர் குடும்ப வாழ்க்கையையும் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். அதே சமயம் அவரது திரைப்பயணத்திலும் அதிக ஈடுப்பாட்டுட்டன் இருந்து வருகிறார்.மேலும் உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்று ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து உள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பயங்கர பிஸியாகவும் இருந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது ஜொலிக்கும் கருப்பு உடையில் ஜோரா டான்ஸ் ஆடின வீடியோ ஒன்றை வெளியிட, இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 


Advertisement