வெள்ளை நிற உடையில் தனது கொள்ளை அழகை காட்டிய நடிகை ஸ்ரேயா! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்....

வெள்ளை நிற உடையில் தனது கொள்ளை அழகை காட்டிய நடிகை ஸ்ரேயா! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்....


actress-shriya-saran-latest-photo-LKCRKA

தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷ்ரேயா சரண்.  ரஜினி, விஜய், விஷால் என தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கு இவர், அவ்வபோது  கணவருடன் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதும் வழக்கம். அண்மையில் தனது 6 மாத குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் ஸ்ரேயா.

தற்போது  வெள்ளை நிற புடவையில் தனது கொள்ளை அழகை காட்டிய அழகிய புகைப்படங்களை ஷ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளநிலையில், அந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.