ப்பா.. குட்டைக் கவுனை பறக்கவிட்டு இளசுகளை சூடேத்தும் நடிகை ஷெரின்! வைரலாகும் தாறுமாறு புகைப்படங்கள்!!

ப்பா.. குட்டைக் கவுனை பறக்கவிட்டு இளசுகளை சூடேத்தும் நடிகை ஷெரின்! வைரலாகும் தாறுமாறு புகைப்படங்கள்!!


Actress sherin glamour photoshoot viral

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். இவர் முதல் படத்திலேயே தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். பின்னர் இவருக்கு தமிழில் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஆனால் பின்னர் ஷெரின்க்கு எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், அவர் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். நடிகை ஷெரின் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம்,தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டார். அங்கு சென்ற போது உடல் எடை அதிகரித்திருந்த அவர் நாளடைவில் செம ஒல்லியாக மாறினார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது குட்டை கவுனில் கிளாமராக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் வைரலாகி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.