குட் நியூஸ்.. கர்ப்பமாக இருக்கும் சிம்பு பட நடிகை.. மகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவு..!! குவியும் வாழ்த்துகள்..!!

குட் நியூஸ்.. கர்ப்பமாக இருக்கும் சிம்பு பட நடிகை.. மகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவு..!! குவியும் வாழ்த்துகள்..!!


Actress sanakhan pregnant news

கோலிவுட் சினிமாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் சிலம்பாட்டம். இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை சனாகான். இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி என பலமொழி படங்களிலும் நடித்துள்ளார். 

Actress sanakhan

இதனை தொடர்ந்து கடந்த 2020-ஆம் ஆண்டு பஃப்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் நடிப்பதையும் நிறுத்திவிட்டார். இவரது நடிப்பில் கடைசியாக ஹிந்தியில் வெளிவந்த வெப்சீரிஸ் ஸ்பெஷல் ஓபிஎஸ். 

திருமணத்திற்கு பின் கணவருடன் செட்டிலான நடிகை தற்போது கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.