சினிமா

அட அட ஹல்வா துண்டு.. சாக்ஷியின் புகைப்படத்தை கண்டு புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்! வைரல் புகைப்படம் இதோ...

Summary:

நடிகை ஷாக்ஷி அகர்வால் புடவையில் கவர்ச்சி காட்டின புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வ

நடிகை ஷாக்ஷி அகர்வால் புடவையில் கவர்ச்சி காட்டின புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்  ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். மேலும் தமிழ் சினிமாவில் காலா, க  க  க  போ போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அம்மணி. சமீபத்தில் கூட ஆர்யாவின் டெட்டி படத்தில் நடித்திருந்த இவர் அடுத்தாக புரவி என்ற படத்திலும் நடித்துள்ளார் 

புரவி படத்தில் சாக்ஷி அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். இதுவரை சப்போர்டிங் கதாபாத்திரங்களில் நடித்துவந்த இவர், தற்போது ஹீரோயினாக நடிப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் புவனேஷ் இயக்கத்தில் நடிகர் வித்து நடிப்பில் நடிகை சாக்ஷி அகர்வால் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ஒர்கவுட் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது புடவையில் பின்னலகை எடுப்பாக காட்டிய புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.

 


Advertisement