சினிமா

மேடம் உங்க மேலாடை இல்லாத புகைப்படம் அனுப்புங்க..! கூச்சமில்லாமல் கேட்ட ரசிகனுக்கு உடனே அனுப்பிய நடிகை.!

Summary:

Actress Replied To Random User Who Asked For Her Topless Picture

பிரபல நடிகையிடம் ரசிகர் ஒருவர் டாப்லெஸ் (மேலாடை இல்லாத) புகைப்படத்தை கேட்க, நடிகை வித்தியாசமாக யோசித்து ரசிகருக்கு பதிலடி கொடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஆஞ்சல் அகர்வால். தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் இவர் சமூக வலைத்தளம் மூலம் தனது ரசிகர்களிடம் உரையாடிவந்தார். ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்துவந்த இவரிடம் முகம் தெரியாத ரசிகர் ஒருவர் திடீரென உங்கள் டாப்லெஸ் புகைப்படத்தை அனுப்பும்படி கேட்டுள்ளார்.

உடனே சற்றும் யோசிக்காத ஆஞ்சல் அகர்வால் உடல் பகுதி இல்லாமல், தனது வயிறுக்கு கீழே, கால் முதல் உள்ள புகைப்படத்தை அந்த ரசிகருக்கு அனுப்பி தக்க பதிலடி கொடுத்துள்ளார். நடிகையின் அறிவை பார்த்து வியந்துபோன ரசிகர்கள் அவரை பாராட்டிவருகின்றனர்.

View this post on Instagram

Camilla ki taange.

A post shared by Aanchal Agrawal 🇮🇳 (@awwwnchal) on


Advertisement