சினிமா

மாஸ் நாயகியின் கிளாஸான புகைப்படங்கள் ஒரு தொகுப்பு!

Summary:

Actress rashmika mandanna new hot looks photos

கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு முக்கிய காரணம் படத்தின் நாயகி ரஷ்மிகா மந்தன்னா. அவருக்காகவே படம் பாரத ரசிகர்கள் ஏராளம்.

இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று, இந்த படத்தை போலவே இவர் நடித்த இரண்டு படங்கள் இந்த வருடம் வெற்றி பெற்றுள்ளது. அதனால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார் இந்த நடிகை.

கீதா கோவிந்தம் என்ற படம் ஒரு ரொமண்டிக் நகைச்சுவை முக்கியத்துவம் கொடுத்த படமாக இருந்ததால் மிகவும் எளிதாக மக்களுக்கு பிடித்துவிட்டது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா என்ற நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவருக்கு 22 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தின் நாயகி ரஷ்மிகா வின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

 

 


Advertisement