எல்லாம் பல பலனும் இருக்கு... நடிகை பயல் ராஜ்புட் வைரல் புகைப்படம்!



Actress Rajputpayal latest photo

நடிகை பயல் ராஜ்புட் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தெலுங்கில் ஆர்எக்ஸ் 100 , வெங்கி மாமா, டிஸ்கோ ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் நடிகை பயல் ராஜ்புட்.

ஏஞ்சல் படத்தின் மூலம் நடிகை பயல் ராஜ்புட் தமிழில் அறிமுகமாக  உள்ளார் இந்தப் படம்  ஆர். எஸ். அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.  ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படவில்லை

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், முகத்தில் முடியா முடியில் முகமா என தெரியாத அளவிற்கு கியூட் புகைப்படம் ஒன்று ரசிகர்களிடயே வைரலாகி வருகிறது.