ஆர்ப்பரிக்கும் அழகில் அசரவைத்த நடிகை பிரியங்கா சோப்ராவின் வைரல் வீடியோ காட்சி!



Actress priyankachopra latest video

நடிகை பிரிங்கா சோப்ராவின் அழகிய வீடியோ தொகுப்பு ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் பாலிவுட் சென்ற இவர் அங்கு கொடிக்கட்டி பறந்தார். தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகையாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார் பிரியங்கா. 

இந்நிலையில் பிரபல பாப் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பிரியங்கா. நிக் ஜோன்ஸ் ப்ரியங்காவைவிட 13 வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு முன்பும் சரி, திருமணத்திற்கு பின்பும் சரி இவர்களது திருமணம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது.

மேலும் சமூக வலைத்தளங்களில் பயங்கர பிஸியாக இருக்கும் இவர், அழகை வளச்சு வளச்சு கணவருடன் காட்டிய வீடியோ ஒற்றை வெளியிட, இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.