அப்பப்பா.. நீச்சல் குளத்தில் கிளாமர் காட்டும் பிரியா வாரியர்.. கண்ணடிச்சு கவுத்தது போதாதா?.. ஹாட் போட்டோவால் ஏங்கும் ரசிகர்கள்..!! 

அப்பப்பா.. நீச்சல் குளத்தில் கிளாமர் காட்டும் பிரியா வாரியர்.. கண்ணடிச்சு கவுத்தது போதாதா?.. ஹாட் போட்டோவால் ஏங்கும் ரசிகர்கள்..!! 


Actress priya varrier hot photo

மோலிவூட்டில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான "ஒரு அடார் லவ்" என்ற படத்தில் புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலம் உலகம் முழுவதும் ட்ரெண்டானவர் நடிகை பிரியா வாரியர். இவரை சமூகவலைத்தளம் மட்டுமல்லாமல் பல லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். 

Swimming pool photo

இப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அத்துடன் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார். அத்துடன் இவர் தனது சமூக வலைதளபக்கத்தில் புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்.

Swimming pool photo

அந்த வகையில் சுற்றுலாவுக்காக பாங்காங் சென்ற அவர், நீச்சல் குளத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருவதுடன், லைக் மற்றும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.