கண்ணாடி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த பீஸ்ட் நடிகை பூஜா ஹெக்டே... வைரல் புகைப்படத்தால் குவியும் லைக்ஸ்கள்...Actress Pooja hedge saree photoshoot viral

தமிழ் சினிமாவில் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது பூஜா, தளபதி விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே செம ஆட்டம் போட்டுள்ளார். மேலும் இந்த பாடல் உலக அளவில் பிரபலமடைந்து திரை பிரபலங்கள் பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வருகின்றனர்.

Pooja Hedge

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவ் ஆக  இருக்கும் இவர், தற்போது கண்ணாடி உடையில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வைரலாகி வருகிறது.

Pooja Hedge

Pooja Hedge