ப்பா.. கவர்ச்சி காட்டுத்தீயாக பீஸ்ட் பட நடிகை.. டூ பீசில் பார்வையை பறித்த போட்டோ..!Actress Pooja Hedge Instagram Latest Picture

பிரபல இந்திய நடிகை மற்றும் மாடல் அழகியாக வளம் வருபவர் நடிகை பூஜா ஹெட்ஜ். இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர், கடந்த 2010 ஆம் வருடம் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்துகொண்டு, 2 ஆவது நபராகவும் தேர்வு செய்யப்பட்டார். 

Pooja Hedge

கடந்த 2019 ஆம் வருடம் வெளியான ஹவுஸ்புல் 4 திரைப்படத்தில் நடித்து, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றார். பூஜா ஹெட்ஜ் மஹாராஷ்டிராவில் உள்ள மும்பையில் பிறந்து, பின்னாளில் கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பியில் குடும்பத்துடன் குயடியேறினார். 

Pooja Hedge

கடந்த 2012 ஆம் வருடம் வெளியான முகமூடி திரைப்படம் வாயிலாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த பூஜா ஹெட்ஜ்க்கு, முகமூடி திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று தந்து இருந்தாலும், படம் வணிக ரீதியாக தோல்வியை சந்தித்ததால் அது பூஜாவின் திரை வாழ்க்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. 

Pooja Hedge

அதன்பின்னர், ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வந்த பூஜா ஹெட்ஜ், தற்போது நடிகர் விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வெற்றிப்படமாக அமையும் பட்சத்தில், அடுத்தபடியாக பல தமிழ் படங்களில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். 

அவ்வப்போது தனது சமூக வலைதளப்பாக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிக்கேற்றும் பூஜா, பிகினி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் பெரும் வைரலாகி வருகிறது.