சினிமா

பீச்சில் அலேக்கா உடையை கழட்டி எக்கச்சக்க கவர்ச்சி விருந்தளித்த நடிகை பார்வதி நாயரின் வீடியோ காட்சி!

Summary:

நடிகை பார்வதி நாயர்ரின் எக்கச்சக்க கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை பார்வதி நாயர்ரின் எக்கச்சக்க கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மலையாளம் திரைப்படம் மூலம் சினிமா துறைக்குள் வந்தவர்தான் பார்வதி நாயர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் பார்வதி நாயர். மாடலிங் படித்து முடித்தப்பின் தமிழ் சினிமாவில் நிமிர் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.

தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்த இவர் என்னை அறிந்தால் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று பிரபலமானார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பயங்கர பிஸியா இருக்கும் இவர், போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். தற்போது பீச்சில் உடையை அலேக்கா கழட்டி கவர்ச்சி காட்டின வீடியோ ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 


Advertisement