சினிமா

இந்த புகைப்படத்தில் குழந்தையாக இருக்கும் பிக்பாஸ் புகழ், பிரபல நடிகை யார் தெரியுதா..? அட..! அந்த நடிகையா இது.?

Summary:

Actress oviya childhood photos

புகைப்படத்தில் குழந்தையாக இருக்கும் நடிகை நடிகர் விமல் ஹீரோவாக அறிமுகமான முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமன்னவர். அதன்பிறகு சிவகார்த்திகேயன், மிர்ச்சி சிவா போன்ற பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து கலகலப்பாக நடித்துள்ளார்.

இந்நிலையில்தான் விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிப்பரப்பாக இருந்த பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். பின்னர் சக போட்டியாளர் ஒருவருடன் ஏற்பட்ட காதல் சர்ச்சையில் சிக்கி, வெற்றிவாய்ப்பை பறிகொடுத்து பாதியிலையே போட்டியில் இருந்து வெளியேறினார்.

பின்னர் 90 ML என்ற படம் மூலம் தனக்கு கிடைத்த பேரும் புகழையும் கெடுத்துக்கொண்டார். அவர் யாரென்று தெரிகிறதா? வேறு யாரும் இல்லை. நடிகை ஓவியாதான் இந்த புகைப்படத்தில் குழந்தையாக இருப்பது.


Advertisement