சினிமா

அட்டகாசம்... சிவப்பு பொட்டு, சிவப்பு புடவையில் நச்சுன்னு போஸ் கொடுக்கும் நடிகை நிவேதா தாமஸ்!

Summary:

நடிகை நிவேதா தாமஸ் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நிவேதா தாமஸ் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் இன்று தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்ணனி நாயகிகளில் ஒருவராக உள்ளார் நிவேதா தாமஸ். சினிமா, சீரியல்களில் குழந்தை நடச்சத்திரமாக அறிமுகமான இவர் தற்போது பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துவருகிறார்.

கதாநாயகி கதாபாத்திரம் மட்டுமில்லாமல், ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாகவும், பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாகவும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார் நிவேதா தாமஸ்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பிஸியாகவும் இருக்கிறார். அந்தவகையில் அவர் தற்போது சிவப்புநிற புடவையில் உள்ள அழகிய புகைப்படம் ஒற்றை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.


Advertisement