சினிமா

கவர்ச்சியான புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட நடிகை த்ரிஷா! புகைப்படம்!

Summary:

Actress latest cute photos goes viral

1999 ஆம் ஆண்டு சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிஷா அதன்பின் சினிமா துறையில் கால் பதித்தார் இவர் தமிழில் நடித்த சாமி கில்லி போன்ற வெற்றி படங்களை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்து நடித்துவருகிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இவர் நடித்த ஜெஸ்ஸி கதாபாத்திரம் காலத்திற்கும் அழியாத வண்ணமாய் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும். நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட திரிஷா 35 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் கதாநாயகி ஆகவே பல படங்களில் நடித்து வருகிறார்.

எந்நேரமும் சுறுசுறுப்புடன் தெரியும் திரிஷா அவ்வப்போது தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை த்ரிஷா. இதோ அந்த புகைப்படம். 


Advertisement