வாடியம்மா ஜக்கம்மா பாடலுக்கு குனிந்து காட்டி குத்தாட்டம் போட்ட நடிகை கிரண் டான்ஸ் வீடியோ!

வாடியம்மா ஜக்கம்மா பாடலுக்கு குனிந்து காட்டி குத்தாட்டம் போட்ட நடிகை கிரண் டான்ஸ் வீடியோ!


Actress kiran rathore hot video

நடிகை கிரண் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

தமிழ் சினிமாவில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன் பிறகு அஜித், கமல் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலு‌ம் சினிமாவில் தனது கவர்ச்சியின் மூலம் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் 

என்னதான் உச்ச நச்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் சில வருடங்களிலேயே மார்க்கெட் இழந்து, இரண்டாம் ஹீரோயின் என்ற இடத்திற்கு சென்றுவிட்டார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூட்டேற்றிவருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கருப்பு பனியன் மற்றும் அரைலோயர்ருடன் வாடியம்மா ஜக்கம்மா பாடலுக்கு குனிந்து ஆட்டம் போட்ட குத்தாட்ட வீடியோ ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.