துளிகூட மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!! எப்படி இருக்கார் பாருங்க..

துளிகூட மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!! எப்படி இருக்கார் பாருங்க..


actress-keerthi-suresh-latest-photo-M8PWCW

தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோகளுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம்  தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

keerthi

தற்போது பல்வேறு படங்களில் பிசியாக நடித்துவரும் இவர், சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து குணமடைந்துவந்தார். கொரோனா பாதிப்பிற்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ள கீர்த்தி சுரேஷ், மேக்கப் இல்லாத தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதோ  அந்த புகைப்படம்...

keerthi

keerthi