மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் கீர்த்தி சுரேஷ்..!! வைரலாகும் அழகிய புகைப்படங்கள்...

மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் கீர்த்தி சுரேஷ்..!! வைரலாகும் அழகிய புகைப்படங்கள்...


actress-keerthi-suresh-celebrates-akka-birthday

தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோகளுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்து இருக்கும் சர்காரி வாரி பாட்டா படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் அடுத்து நடிகர் உதயநிதி ஸ்டாலின்கு ஜோடியாக மாமன்னன் படத்தில் நடிக்கிறார். மேலும் சமூக  வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது தனது குடும்பத்துடன் சேர்ந்து அக்காவின் பிறந்தநாளை கொண்டாடிய  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி  வருகிறது.

keerthi Sureshkeerthi Sureshkeerthi Sureshkeerthi Suresh