சினிமா

புதுவித முயற்சியில் நடிகை காஜல் அகர்வால்! கிகி டான்ஸ் இப்படி கூட ஆட முடியுமா?

Summary:

actress kajal in kiki challenge

தற்போது உலகம் முழுவதும் கிகி சேலஞ்ச் எனப்படும் வித்தியாசமான ஒரு சவால் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் பிரபலமான இந்த விபரீத விளையாட்டு தற்போது தமிழ்நாட்டிற்குள்ளும் அடியெடுத்து வைத்துள்ளது.

பாடல் பின்பக்கம் ஓட, காரோ, பைக்கோ, ரயிலிலோ பயணம் செய்பவர்  கீழே இறங்கி, டான்ஸ் ஆடி கொண்டே வாகனத்தை பின்தொடர வேண்டும். அதுதான் இந்த சேலஞ்ச்.

இந்த விபரீத முயற்சியில் ஈடுபடும் பலரும்  கோர விபத்துகளில் சிக்குகிறார்கள். கார்களும் சேதமாகிறது என இம்முயற்சிக்கு சமூக நல ஆர்வலர்களும் போலீசாரும் கடும் எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றனர்.

கிகி சேலஞ்ச் எப்படி பாதுகாப்பான முறையில் நடனம் ஆட வேண்டும் என்று கூறியுள்ளார் நடிகை காஜல் அகர்வால். இதோ அந்த வீடியோ உங்களுக்காக.Advertisement