13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!
நீங்களா இது... என்னால நம்பவே முடியல.. நடிகை ஐஸ்வர்யா மேனன்னின் தீயாய் பரவும் புகைப்படம்!

நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள பய பக்தி புகைப்படம் ஒன்று ரசிகர்களை ரசிக்க செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா மேனன். தமிழ் சினிமாவில் இவர் ஹீரோயினாக நடித்த தமிழ் படம் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இவர் தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நான் சிரித்தாள் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
தற்போது பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாததால், எப்போதும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கிறார். இன்று ஸ்லீவ்லெஸ் சுடியில் கடவுள் பக்தியுடன் விளக்கு ஏத்தின புகைப்படம் ஒன்று ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.