நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
காலும் கையும் கண்டமேனிக்கு போகுது... ஐஸ்வர்யா தத்தாவின் வைரல் புகைப்படம்!
பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா லேட்டஸ்ட் புகைப்படம்.
தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றநிலையில் ரசிகர்கள் மத்தியில் இவரும் பிரபலமடைந்தார். ஆனாலும் அதன்பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் அமையவில்லை.
பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்று, பின்னர் சக போட்டியாளர் யாஷிகா ஆனந்தத்துடன் இணைந்து இவர் அடித்த கூத்துக்களும் ஏராளம்.
இப்போது இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். தற்போது தொடை தெரியும்படி கவர்ச்சி காட்டின புகைப்படங்கள் இணையத்தளத்தில் லைக்சை பெற்று வருகிறது.