பதற வைக்கும் கவர்ச்சி.. ஹார்ட்ட வைக்கிற இடமா அது.? திணற வைத்த திஷா பதானி.!actress-disha-pathani-glamorous-photo-in-heart-shape-de

கங்குவா ஹீரோயின்

பாலிவுட் திரைப்பட நடிகையான திஷா பதானி முதன் முதலில் தெலுங்கில் உருவாகிய லோபர் திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அதன் பின்னர் எம்.எஸ்.தோனி திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தொடர்ந்து, நிறைய பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் நாக் அஸ்வினின் கல்கி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

Ganguva

கவர்ச்சி குத்தாட்டம்

தொடர்ந்து ஹிந்தியில் வெல்கம் டு தி ஜங்கிள் எனும் படத்திலும் நடித்திருக்கும் இவர் அடுத்தடுத்து நான்கு படங்களில் நடித்து வருகின்றார். அதுமட்டுமல்லாமல், இவர் புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு குத்தாட்டம் போட இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது பற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஏற்கனவே சமந்தாவின் ஊ சொல்றியா பாடல் ரசிகர்களை கிரங்கடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது.

இதையும் படிங்க: கங்குவா திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு எங்கு நடக்கிறது தெரியுமா.?

Ganguva

திணறடிக்கும் கவர்ச்சி

எனவே அதே வாய்ப்பு தனது கிடைக்கும் என்று திஷா பதானி திட்டம் போடுகிறார். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை திஷா பதானி. இவர் அடிக்கடி வெகு கவர்ச்சி மிகுந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைப்பார். அந்த வகையில், தற்போது தனது உடையில் ஹார்ட் ஷேப் டிசைன் ஒன்றை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவரது கவர்ச்சியில் திணறியுள்ளனர்.

இதையும் படிங்க: கங்குவா திரைப்பட சூட்டிங்.! சூர்யாவின் தற்போதைய நிலை என்ன.?