அடுத்த ஹீரோயின்கள் ரெடி.. அம்மாவை போலவே கொள்ளை அழகில் தேவயானி மகள்கள்!! லேட்டஸ்ட் புகைப்படம்!!actress-devyani-birthday-photo-viral

தமிழ் சினிமாவில் 90'ஸ் காலகட்டத்தில் பல டாப் ஸ்டார்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் தேவயானி. மேலும் அவர் அப்பொழுது இளைஞர்களின் கனவு நாயகியாக வலம் வந்தார்.பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த நடிகை தேவயானி வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்தார்.

தேவயானி 50வது பிறந்தநாள் 

தேவயானி சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இனியா, பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், நடிகை தேவையானி தனது 50வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இதையும் படிங்க: கொண்டாட ரெடியாகுங்க.. தளபதி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம ட்ரீட்.! சூப்பர் நியூஸ்!!

அம்மாவை போல் கொள்ளை அழகில் மகள்கள் 

அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறியுள்ளனர். மேலும் நடிகரும்,தேவயானியின் தம்பியுமான நகுல் அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். மேலும் அவர் தேவயானி மற்றும் அவரது இரு மகள்களுடன் தான், மனைவி ஸ்ருதி மற்றும் குழந்தைகள் ஒன்றாக எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் அடுத்த ஹீரோயின்கள் ரெடி.. தேவயானி மகள்கள் அப்படியே அம்மா மாதிரியே இருக்காங்களே என கூறி வருகின்றனர்.

Devyani

இதையும் படிங்க: அதனால் எனது பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை.! இசைஞானி இளையராஜா உருக்கம்!!