ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
அட.. 96 படத்தில் நடித்தவரா இவரு?.. ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாரே..! புடவையில் ஹீரோயினை மிஞ்சும் பேரழகு..!!

தமிழில் கனவுகள் இலவசம் என்ற சீரியலின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தேவதர்ஷினி. இவர் தான் கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இதன்பின் இவருக்கு நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்ததால், தொடர்ந்து நடித்து வந்தார்.
மர்மதேசம் என்ற தொடரில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே, தான் உடனடித்த சேத்தன் என்பவரை காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் துணையுடன் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவர்களின் மகள் நியதி, 96 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து விஜய்யுடன் பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வர, அப்போது முக்கியமான தேர்வு என்பதால் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நியதி புடவையில் ஒரு அழகிய போட்டோசூட் நடத்தியுள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகவே, அட 96 படத்தில் நடித்தவரா இவர்? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரு என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.