தாலம்பூ சீரியல் நடிகை சாந்தினியா இது... கருப்பு உடையில் ஹாட் போஸ் லுக்....!வைரல் புகைப்படம்...Actress chandini hot photo

தாழம்பூ சீரியல் நடிகை சாந்தினி கருப்பு உடை ஹாட் லுக் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் நடிகர் சாந்தனு நடிப்பில் வெளியான சித்து+2 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை சாந்தினி. அதன் பிறகு நான் ராஜாவாகப் போகிறேன் என்ற படத்தில் நடித்துள்ளார். 

மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கவண் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடிப்பில் பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்றாலும் இவருக்கு என்று தனி இடம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தாழம்பூ என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். மேலும் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் கருப்பு உடையில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்...