அன்றும், இன்றும் மாறாத அஜித்தின் மனம்.. உண்மையை உடைத்த நடிகை பாவனா.. நெகிழ்ச்சி தகவல்.!Actress Bhavana About AJith Kumar 

 

எச். வினோத் இயக்கத்தில், அஜித்-மஞ்சுவாரியர் உட்பட பல திரையரங்க நட்சத்திரங்கள் நடித்து வெளியான திரைப்படம் துணிவு. இந்த திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் மூலம் பாவனாவை அஜித் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். 

கடந்த 2010 ஆம் ஆண்டு அசல் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் அஜித் நடித்திருந்தார். அஜித் - பாவனா கெமிஸ்ட்ரி நல்ல வரவேற்பை பெற்றது. 

cinema news

மஞ்சு வாரியர் மற்றும் பாவனா மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் என்பதால், பாவனா குறித்து மஞ்சு வாரியரிடம் அஜித் கேட்டிருக்கிறார். அப்போது அவரை தொடர்பு கொண்டும் பேச முடியவில்லை. 

பின் தாமதமாக அஜித்தின் நலம் விசாரிப்பு குறித்து கேட்டறிந்த பாவனா, சென்னைக்கு எதற்ச்சையாக வந்தபோது அஜித், மஞ்சு வாரியார் ஆகியோரை நேரில் சந்தித்து இருக்கிறார். மூவரும் ஒன்றாக சாப்பிட்டு இருக்கின்றனர்.  

cinema news

மேலும், அஜித் சார் அன்று என்னை அன்புடன் கவனித்ததை போலவே இன்று இருக்கிறார் என கூறினார்.