சினிமா

25 வயது இளைஞனுக்கு ஜோடியாகும் நடிகை அனுஷ்கா.. இணையத்தில் வைரலாகும் தகவல்.!

Summary:

தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி நடிகையாகவும், பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடி

தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி நடிகையாகவும், பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்து பிரபலமானவர் நடிகை அனுஷ்கா. இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவரின் நடிப்பில் வெளியான பிரமாண்ட பாகுபலி திரைப்படம் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து அனுஷ்கா குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் மகேஷ் இயக்கத்தில் நவீன் போலீஷெட்டிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் கதையானது 25 வயது இளைஞனான நவீன் போலீஷெட்டிக்கு, 40 வயதான அனுஷ்காவின் மீது காதல் கொள்வது போன்ற கதை என இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement