நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
ஒரே ரொமான்ஸ் தான்... இடுப்பில் இருந்து கை எடுக்குறதே இல்லை... VJ அஞ்சனா ரங்கன் கணவனுடன் உள்ள நெருக்கமான புகைப்படம்!
தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் கணவருடன் உள்ள நெருக்கமான புகைப்படம்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவி மற்றும் சன் மியூசிக் போன்ற சேனல்களில் தொகுப்பாளினியாக சில வருடங்கள் பணியாற்றி பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். இவர் பிரபல நடிகர், நடிகைகளை பேட்டி எடுப்பது மற்றும் படம் பற்றிய தகவல்களை கலந்துரையாடுவது போன்ற பணியை செய்து வந்தவர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு கயல் பட நடிகர் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் சமூக வலைத்தளங்களிக் ஆக்ட்டிவ் ஆக இருக்கு இவர், இன்று ஐதாவது கல்யாண நாளை ஹோட்டல் ஒன்றில் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடயே லைக்சை பெற்று வருகிறது.