மெல்லிய புடவையில் வித விதமாய் போஸ் கொடுத்து பாக்க பளபளன்னு இருக்கும் நடிகை அஞ்சலி! வைரல் புகைப்படம்...

மெல்லிய புடவையில் வித விதமாய் போஸ் கொடுத்து பாக்க பளபளன்னு இருக்கும் நடிகை அஞ்சலி! வைரல் புகைப்படம்...


Actress anjali latest photo

நடிகை அஞ்சலி மெல்லிய புடவையில் உள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் அங்காடித்தெரு படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிரபலமானவர் நடிகை அஞ்சலி.

இந்தப்படம் இவரது திரைபயணத்தின் திருப்புமுனையாக அமைந்து தமிழ் சினிமாவின் புகழின் உச்சிக்கே சென்றார். அதனைத் தொடர்ந்து அவர் எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி என பல திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளகளில் பிஸியாகவும் இருந்து வருகிறார். அவ்வப்போது ரசிகர்களுக்கு அப்டேட் கொடுக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்வித்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது மெல்லிய புடவையில் வித விதமாய் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட, இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றனர்.