மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
நச்சென்ற கவர்ச்சி காட்டிய அஞ்சலி.. பிரமிக்க வைக்கும் புகைப்படத்தால்.. உற்சாகமான ரசிகர்கள்.!

அடையாளப்படுத்திய அங்காடி தெரு
தமிழில் ஜீவா நடித்த வெளியான கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்தான் நடிகை அஞ்சலி. அதன் பின் இவருடைய நடிப்பில் வெளியான, 'அங்காடி தெரு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அஞ்சலிக்கு பெரும் புகழை ஏற்படுத்திக் கொடுத்தது. இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
கவர்ச்சி பாதை
இதை அடுத்து அவர் கலகலப்பு, எங்கேயும் எப்போதும், நாடோடிகள் 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தார். அடுத்தடுத்து படங்களில் நடித்த அஞ்சலி ஒரு கட்டத்தில் கவர்ச்சியும் காட்ட ஆரம்பித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடா, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அஞ்சலி தற்போது நடித்து வருகின்றார்.
இதையும் படிங்க: "எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
அடுத்த பயணம்
இவரது நடிப்பில் சமீபத்தில் மதகஜராஜா, கேம் சேஞ்சர் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி அஞ்சலிக்கு மீண்டும் ஒரு வெற்றி பயணத்தை ஆரம்பித்து வைத்துள்ளது. தற்போது, இவர் சமூக வலைதளங்களில் கூட மிகுந்த ஆர்வமாக தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
பிரமிக்கவைக்கும் அழகில் அஞ்சலி
அந்த வகையில், ஆலியா கட் உடையணிந்து ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில், கவர்ச்சி காட்டி தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் தான் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருக்கின்றன. இதை பார்த்து, ரசிகர்கள் பிரமித்து போய் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற மதகஜராஜா படத்தின் ட்ரைலர்.. லிங்க் உள்ளே.!