நயன்தாராவை மிஞ்சும் அளவிற்கு போட்டோஷூட்டில் கலக்கும் நடிகை அனிகா... வைரலாகும் அழகிய புகைப்படம்!!Actress Anika latest photo shoot photos viral

தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்து பிரபலமானவர் நடிகை அனிகா. 
அதனை தொடர்ந்து அவர் நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து கலக்கி வருகிறார். சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அனிகா அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Actress Anika

இவரின் புகைப்படங்களை பார்க்கும் போது முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுப்பதை போல் இருக்கும். அந்த வகையில் தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளார். இந்த போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் நயன் தாராவை மிஞ்சும் அளவிற்கு போட்டோஷூட்டில் கலக்குகிறாரே அனிகா என்று கூறி வருகிறார்கள்.

Actress Anika

Actress Anika