சினிமா

நடிகை எமி ஜாக்சனிடம் அத்துமீறும் காதலர், அதுவும் பொது வெளியில் - வீடியோ உள்ளே!

Summary:

பொதுவெளியில் இப்படியா நடந்துக்கொள்வது? எமியின் காதலர் அத்துமீறிய அதிர்ச்சி வீடியோ உள்ளே

இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளிவந்த மதரசா பட்டினம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில்
 இடம் பிடித்தவர் நடிகை எமி ஜாக்சன். அதை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் தங்கமகன், நடிகர் விஜய் நடிப்பில் தெறி என
முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.

லண்டனை பூர்விகமாக கொண்ட நடிகை எமி ஜாக்சன் இயக்குனர் சங்கர் தயாரிப்பில், நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் எந்திரன் 2 படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை எமி ஜாக்சனும் அவரது காதலரும் பொது இடத்தில் செய்துள்ள சம்பவம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

நடிகை எமி ஜாக்சன் தனது தோழில் படுத்திருக்க அவரது மார்பை அவரது காதலர் கைகளால் அமுக்குகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத எமி ஜாக்சன் அவரது காதலரை திரும்பி பார்க்கிறார்.

இதோ அந்த வீடியோ உங்களுக்காக

 Advertisement