சினிமா

க்ளோசப்பில் காட்டி குஷி ஏத்துறீங்களே... நடிகை ஆத்மிகாவின் வைரல் புகைப்படம்!

Summary:

நடிகை ஆத்மிகாவின் அழகிய புகைப்படம்  ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஆத்மிகாவின் அழகிய புகைப்படம்  ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ஹிப்ஹாப் ஆதி இயக்கி ஹீரோவாக நடித்த மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் இளையர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

அதனை தொடர்ந்து காட்டேரி, அரவிந்த சாமியுடன் இணைந்து நரகாசுரன் என்ற படத்திலும் நடித்துள்ளார். இன்னும் இந்த படங்கள் வெளியாகவில்லை.தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்துள்ளார். 

மேலும் சமூக வலைத்தளகளில் அதிக பட வாய்ப்புகளை எதிர்பார்த்து, புசு புசுன்னு இருந்த அவர் தற்போது பயங்கர ஒர்கவுட் மூலம் சிக்குன்னு ஸ்லிம் ஆகி விட்டார்.  அந்த வகையில் க்ளோசப்பில் அழகிய லுக்கில் கிக் ஏத்தும் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement