சினிமா

தொலைகாட்சியை போல் களமிறங்கும் நடிகர் விஷால்...! எதிர்பார்க்கும் ரசிகர்கள்...!

Summary:

actor-vishal-enter-into-tv-channel

தொலைகாட்சியில் களமிறங்கும் நடிகர் விசால்...! எதிர்பார்க்கும் ரசிகர்கள்...! 

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ மற்றும் நடிகர் சங்க தலைவர் விஷால். இவர் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல் பொதுப்பணிகளிலும் அதிகமாக ஈடுபடுத்தி வருகிறார். மேலும் மக்கள் சேவையை அதிகமாக விரும்பும் நடிகர்களில் இவரும் ஒருவர் ஆவார்.  அந்த வகையில் இவர் அடிக்கடி பொது சேவை செய்பவர் என்றும் கூறலாம். 

இந்நிலையில் நடிகர் விஷால் அவர்கள் எப்பொழுதும் மக்களோடு தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி நிகழ்ச்சிகள் நடத்தி வருவார். அந்த வகையில் நடிகர் விஷால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் ஒரு நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளார். மேலும் இதற்க்கு முன்னரே பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடத்தி வரும் நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை போல இருந்தாலும், இது அதிலிருந்து வித்தியாசமானது என்று கூறியுள்ளார். இதனால் விஷால் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து வருகிறார்கள். 


Advertisement