கேரளாவிற்கு வெள்ளநிவாரண நிதி அளித்த நடிகர் விஜய்க்கு...! கேரளமக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? ரசிகர்கள் அதிர்ச்சி?
கேரளாவிற்கு வெள்ளநிவாரண நிதி அளித்த நடிகர் விஜய்க்கு...! கேரளமக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? ரசிகர்கள் அதிர்ச்சி?

இளைய தளபதி விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டும் அல்ல அனைத்து மாநிலங்களிலும் அவருக்கு ஒரு மிக பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.
தளபதி விஜய்க்கு தமிழ்நாட்டில் உள்ள ரசிகர்களை போலவே கேரளாவிலும் அவருக்கு மிக அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.
கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட அந்த வெள்ளப்பெருக்குக்கு தளபதி விஜய் அவர்கள் நிவாரண நிதியாக ரூபாய் 70 லட்சம் கொடுத்துள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் வெள்ளத்தால் பாதிக்க பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களும் வழங்கி உள்ளார்.
இந்த சூழ்நிலையில் கேரளாவில் தற்போது ” இளைய தளபதி நகர்” என ஒரு இடத்திற்கு பெயரிடப்பட்டுள்ளதை காட்டும் பெயர் பலகை உள்ளது.
இந்த பெயர் பலகை சமூக வலைத்தளங்களில் தற்போது மிகவும் வைரலாகி பரவி வருகிறது.
இந்த சம்பவம் தமிழ்.நாட்டில் உள்ள அனைத்து விஜய் ரசிகர்களுக்கும் ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம் அளித்துள்ளது.