கோடியில் வாழ்க்கை வாழும் தல அஜித்தின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா?
G.O.A.T Second Look: விஜய் ரசிகர்களுக்கு டபுள் டமாகா ட்ரீட்; வெளியானது G.O.A.T படத்தின் இரண்டாவது லுக்.!

ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில், யுவனின் இசையில், சித்தார்த் நுனியின் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் எடிட்டிங்கில் உருவாகியுள்ள திரைப்படம் G.O.A.T.
நடிகர் விஜய், பிரசாந்த், பிரேம்ஜி, வைபவ், சினேகா, பிரபுதேவா, லைலா, ஜெயராம், யோகி பாபு, விடிவி கணேஷ் உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.
— Vijay (@actorvijay) January 1, 2024
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னை, தாய்லாந்து உட்பட பல இடங்களில் விறுவிறுப்புடன் நடைபெற்று முடிந்துள்ளது. எஞ்சிய படப்பணிகளை விரைந்து முடிக்கவும் படக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நேற்று புத்தாண்டு கொண்டாட்டமாக படத்தின் முதல் பார்வை போஸ்டர் ஒன்று வெளியான நிலையில், இன்று இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.