நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழில் களமிறங்கும் முதல் படம் எது தெரியுமா? ரசிகர்கள் அதிர்ச்சி!

Actor Vijay Devarakanda is the first film in Tamil Fans shocked


actor-vijay-devarakanda-is-the-first-film-in-tamil-fans

சில மாதங்களுக்கு முன்பு விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான இந்த  
ஆர்ஜூன் ரெட்டி என்னும் படம் மிகவும் பிரமாண்ட வெற்றியை கொடுத்தது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த விஜய் தேவரகொண்டா இதனை அடுத்து தமிழில் களமிறங்க உள்ளார். 

பிரபல திரைப்பட இயக்குனர்  சங்கரின் இயக்கத்தில் அடுத்து நடிக்க உள்ளார். இந்த படம் ஒரு அரசியல் அதிரடி படமாக வெளிவர உள்ளது. இந்த படத்திற்கு நோட்டா என பெயரிட பட்டுள்ளது. மேலும் இந்த நோட்டா என்னும் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் மெஹ்ரின் பிர்ஸாடா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நோட்டா என்னும் படத்தை அத்தோடு ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி அவர்கள் இசையமைத்துள்ளார்.

இந்த படம் தான் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு தமிழில் முதல் படமாகும். இந்த நோட்டா என்னும் படம் அக்டோபர் 5ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்தை ஐஸ்வர்யா பிலிம்ஸ் நிறுவனம் தான் வெளியிட உள்ளது.