தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
மூத்த ஹாலிவுட் நடிகர் டாம் வில்கின்சன் உடல்நலக்குறைவால் காலமானார்; சோகத்தில் திரையுலகம்.!
முன்னணி பிரிட்டிஷ் நடிகரும், ஹாலிவுட் திரையுலகில் பல வெற்றிப்படங்களில் துணை நடிகராகவும் நடித்தவர் டாம் வில்கின்சன்.
இவர் கடந்த 1976ம் ஆண்டு முதல் திரைத்துறையில் பயணிக்கும் மூத்த ஹாலிவுட் நடிகர் ஆவார்.
ஹாலிவுட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ப்ரிஸ்ட், தி கோஸ்ட் அண்ட் தி டார்க்னஸ, ரஷ் அவர், அனதர் லைப், பேட்மேன் பிகின்ஸ், தி லாஸ்ட் கிஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 75 வயதை கடந்து வாழ்ந்து வந்த நடிகர் டாம், உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.