நடிகர் விஜயின் 2 மனைவிகளுக்கு இடையே செருப்படி சண்டை!. வீடியோ வெளியானதால் துனியா விஜய்க்கு அவமானம்!.

நடிகர் விஜயின் 2 மனைவிகளுக்கு இடையே செருப்படி சண்டை!. வீடியோ வெளியானதால் துனியா விஜய்க்கு அவமானம்!.


actor thuniya vijay wife fight in home


கன்னட நடிகர் துனியா விஜயின் முதல் மனைவி நாகரத்னா. அவர்களுக்கு மோனிகா, மோனிஷா, சாம்ராட் என்று மூன்று குழந்தைகள் உள்ளனர். நடிகர் துனியா விஜய்க்கும், மனைவி நாகரத்னா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

இதையடுத்து நடிகர் துனியா விஜய் கடந்த 2016ம் ஆண்டு  கீர்த்தி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் நடிகர் துனியா விஜய் தன்னை தாக்கியதாக அவரின் மக்கள் மோனிகா கிரிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் இரண்டு மனைவிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் கீர்த்தி கவுடா வீட்டுக்கு மகளுடன் நேரில் சென்று முதல் மனைவி நாகரத்னா, ஒருவரை யொருவர் கடுமையாக தாக்கி அடிதடியில் இறங்கினர்.

இந்த நிலையில் கீர்த்தி கவுடா வீட்டுக்கு சென்று நாகரத்னா தாக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து நாகரத்னாவிடம் விசாரிக்க காவல்துறையினர் சென்றபோது, அவர் தலைமறைவாகி விட்டார்.