இதுவரை வெளியாகாத நடிகர் சூரியின் மகன் மற்றும் மகள் புகைப்படம்!

இதுவரை வெளியாகாத நடிகர் சூரியின் மகன் மற்றும் மகள் புகைப்படம்!


actor-soori-daughter-and-son-photo-goes-viral

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக மாறிவிட்டார் நடிகர் சூரி. விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகர்களின் படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்துவிட்டார் சூரி. படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

வெண்ணிலா கபடி குழு படத்தில் வரும் பரோட்டா சீன் இன்றுவரை பிரபலமாக உள்ளது. இந்த ஒரு காட்சிதான் இன்று இவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணம். வடிவேலு அவர்கள் சினிமாவை விட்டு ஒதுங்கிய பிறகு அவரது இடத்திற்கு வந்துவிட்டார் பரோட்டா சூரி.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் நடந்த காமெடி விருது விழாவிற்கு சூரி தன்னுடைய மகள், மகனை அழைத்து வந்திருக்கிறார்.

அப்போது அவர்களுடன் இயக்குனர் சுசீந்திரன் ஒரு புகைப்படம் எடுத்து அதை தன்னுடைய சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். இதோ நடிகர் சூரியின் மகன் மற்றும் மகள்.

Soori family photos