சினிமா

மனச எல்லாரும் கண்ட்ரோல் பண்ணிக்கோங்க.... நடிகை ஸ்ரேயா கணவருடன் உள்ள ஹாட் புகைப்படம்!

Summary:

நடிகை  ஸ்ரேயா கணவருடன் உள்ள நெருக்கமான புகைப்படங்கள்  இணையத்தளத்தில் வைரலாகி வரு

நடிகை  ஸ்ரேயா கணவருடன் உள்ள நெருக்கமான புகைப்படங்கள்  இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் எனக்கு இருவது உனக்கு பதிணெட்டு திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷ்ரேயா. அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் ஷ்ரேயா.

மேலு‌ம் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

அதன்பின், ஆண்ட்ரே கொஸ்சீவ்  என்பவரை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வருகிறார். தற்போது சமூக வலைத்தளத்தில் கணவருடன் உள்ள நெருக்கமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி உள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 


Advertisement