சினிமா

அட, என்ன ஒரு வெட்கம், உனக்கு இதலாம் செட் ஆகலமா!அப்படி இப்படி போஸ் கொடுத்த பிக்பாஸ் நடிகை!

Summary:

நடிகை ஷெரின் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள  லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று செம வைரலாகி வரு

நடிகை ஷெரின் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள  லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தனுஷுடன் இணைந்து துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஷெரின். அதனை தொடர்ந்து அவர் ஸ்டூடன்ட் நம்பர் 1, விசில், உற்சாகம், பீமா போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். 

 மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம்,தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சில காலங்களாக சினிமாவில் தலை காட்டாத ஷெரின் பிரபல விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் போராடி போட்டியின் இறுதி வரை வந்த ஷெரினுக்கு பிக்பாஸ் ஒரு வாழ்த்து கூட சொல்லாதது ஷெரின் ரசிகர்களிடையே சற்று வருத்தத்தை ஏற்படுத்தியது.

தற்போது கொரோனாவின் காரணமாக வீட்டில் பொழுதை போக்கும் ஷெரின் தனது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் கண்ணாடி போல் உள்ள புடவை அணிந்து, வெட்கபடும்படி உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுளார். இந்த புகைப்படம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.


Advertisement