காமெடி நடிகர் சதிஷீன் குட்டி மகளை பாத்துருக்கீங்களா?? வைரல் புகைப்படம் இதோ..

காமெடி நடிகர் சதிஷீன் குட்டி மகளை பாத்துருக்கீங்களா?? வைரல் புகைப்படம் இதோ..


actor-sathish-daughter-latest-photo

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதிஷ். தனது டைமிங் கவுண்டராலும், காமெடியாலும் அவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளார். நடிகர் சதீஷ்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சதீஷ் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்து நடித்திருக்கும் நாய் சேகர் படம் சமீபத்தில் தான் வெளிவந்தது. காமெடி கதைக்களத்தில் வந்த இந்த படம் கலவையான ரெஸ்பான்ஸ் பெற்று இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அவர் ஓ மை கோஸ்ட் என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.

Sathish

இந்நிலையில் நடிகர் சதீஷ்க்கு கடந்த 2019 ஆம் ஆண்டு சிந்து என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு தற்போது நிஹாரிகா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சமூக  வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக  இருக்கும் அவர், சதீஷ் தற்போது மகளை அருகில் நடக்கவைத்து எடுத்திருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். தற்போது அந்த  புகைப்படம் இணையத்தில் வைரலாகி  ரசிகர்கள்  குழந்தை செம கியூட்டாக இருப்பதாக கமெண்டில் தெரிவித்து வருகின்றனர். மேலும் குழந்தைக்கு பட்டுபாவாடை போட்டிருந்தால் இன்னும் கியூட்டாக இருந்திருக்கும் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.