#Breaking: சந்தானத்தின் DD Returns திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; வயிறுகுலுங்க சிரிக்க தயாராகுங்க மக்களே.!



Actor Santhanam DD Returns Movie Release World wide July 28 2023  

 

நடிகர் சந்தானம், சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, பிரதீப் ராம் சிங், தீபா சங்கர், மானசி, மன்சூர் அலிகான், முனீசுகந், மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை உட்பட பலர் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் DD Returns.

இந்த படத்தை எஸ். பிரேம் ஆனந்த் இயக்கி இருக்கிறார். ஆர்.கே என்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் படம் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. 

Actor Santhanam

இப்படத்தின் டிரைலர் & டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், DD Returns திரைப்படம் உலகளவில் ஜூலை 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.