மனநலம் பாதித்து காணாமல் போனாரா இந்த பிரபல நடிகர்! தீயாய் பரவிய விளம்பரம்! இதுதான் காரணமா??

மனநலம் பாதித்து காணாமல் போனாரா இந்த பிரபல நடிகர்! தீயாய் பரவிய விளம்பரம்! இதுதான் காரணமா??


actor-pandi-kamal-tweet-viral

பிரபல தொலைக்காட்சிகளில் ஏராளமான சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகர் பாண்டி கமல். இவர் சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் பாண்டி கமல் தனது இன்ஸ்டாகிராமில் அவரை காணவில்லை என செய்தித்தாளில் விளம்பரம் வந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் நடிகர் பாண்டி கமலின் புகைப்படத்துடன் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர், அவரை காணவில்லை. கண்டுபிடித்து தருபவர்களுக்கு 25 லட்சம் சன்மானம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இதனை சில நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர்,  கிண்டலாக என்னது 25 லச்சமா.. ஓ My கடவுளே..அடடா.. எனக்கே அந்த பயனே தெரியுமே பா.. Amount கேஷாவா வா or Cheque va ?" என கேட்டிருக்கிறார்.

இந்நிலையில் அந்த பதிவு தற்போது வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் விளம்பரத்தில் சூர்யா என பெயர் இருப்பதை குறிப்பிட்டு, ஓ..இது புதிய சீரியலுக்கான விளம்பரமா? ஏன் இப்படி? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.